Jump to content

விக்கித்தரவு:சுற்றுப்பயணங்கள்

From Wikidata
This page is a translated version of the page Wikidata:Tours and the translation is 98% complete.

உருப்படிகள்

இந்தச் சுற்றுப்பயணம் விக்கிதரவைத் தொகுப்பதற்கான ஆரம்பநிலைக்கு ஏற்ற அறிமுகத்தை வழங்குகிறது. இது விக்கித்தரவில் உள்ள அறிவைக் குறிக்கும் அடிப்படை அலகுகளான "உருப்படிகளை" உள்ளடக்கியது, மேலும் உங்கள் முதல் உருப்படியைத் தொகுக்க உதவும்.


கூற்றுகள்

இந்த சுற்றுப்பயணத்தில் விக்கித்தரவில் மேம்பட்ட திருத்தம் செய்வது, உருப்படிகளுக்கான கூற்றுகளை எவ்வாறு உருவாக்குவது ஆகியவை அடங்கும். இந்தச் சுற்றுப்பயணம் தொடரில் இரண்டாவது; நீங்கள் ஏற்கனவே உருப்படிகள் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்றால், தயவுசெய்து முதல் சுற்றுப்பயணத்தைச் செய்யவும்.


ஆதாரங்கள்

இந்தச் சுற்றுப்பயணத்தில், விக்கித்தரவில் உயர்தரத் தரவைச் சேர்ப்பதற்கு உதவியாக எப்படி ஆதாரங்களைச் சேர்ப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். ஒரு ஆதாரம் (அல்லது மேற்கோள்) விக்கித்தரவில் ஒரு கூற்றுயின் தோற்றத்தை விவரிக்கிறது.


மேலும் சுற்றுப்பயணங்கள் விரைவில் வரவுள்ளன

இங்கே மேலும் சுற்றுப்பயணங்கள் சேர்க்கப்படுகின்றன, விரைவில் மீண்டும் பார்க்கவும்.





ஆயமுறை இடங்குறிப்பு

இந்தச் சுற்றுலா இடங்களைப் பற்றிய உருப்படிகளில் ஆயங்களைச் சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


படிமங்கள்

இந்தச் சுற்றுலா உருப்படிகளில் படிமங்களை சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


தொடங்கிய நாள்

இந்தச் சுற்றுலா உருப்படிகளில் தொடங்கிய நாளை சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


அதிகாரபூர்வ இணையத்தளம்

இந்தச் சுற்றுலா உருப்படிகளில் அதிகாரப்பூர்வ இணையதளத்தைச் சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


நிர்வாகப் பகுதி

இந்தச் சுற்றுலா இடங்களைப் பற்றிய உருப்படிகளில் நிர்வாகப் பகுதியைச் சேர்ப்பதற்கான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


மேலும் சுற்றுப்பயணங்கள் விரைவில் வரவுள்ளன

இங்கே மேலும் சுற்றுப்பயணங்கள் சேர்க்கப்படுகின்றன, விரைவில் மீண்டும் பார்க்கவும்.